europe ராணுவ வாகனங்களைத் தடுத்து நிறுத்திய கம்யூனிஸ்டுகள் நேட்டோ முகாமில் அதிர்வலைகள் நமது நிருபர் ஜூன் 2, 2022 ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீசில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.